உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய ஐந்திரமாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள்
உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய ஐந்திர (பிரபஞ்ச) மாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள் எனும் இந்த அச்சுநூல், ஐந்திணைக்கோயிலின் நான்காவது வெளியீடு ஆகும்.
இந்தச் சிறுநூல், மந்திரத்தை யாரும், கட்டி, ஓதி பயன் பெறும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது. உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, தமிழ்முன்னோர் தந்திட்டக் கலையே மந்திரம்.
1. குறிஞ்சித்திணை கடவுள்கூறு தெய்வம் சேயோனின் மாண்பு அடிப்பயைில் ஓதும், சொந்த வீடு அமைய மந்திரம்.
2. முல்லைத்தணை இறைக்கூறு தெய்வம் மாயோனின் மாண்பு அடிப்பயைில் ஓதும், விருப்பப்படிப்புக்கு கல்லூரியில் இடம் கிடைக்க மந்திரம்.
3. மருதத்தணை இறைக்கூறு தெய்வம் மன்னனின் மாண்பு அடிப்பயைில் ஓதும், செல்வச்செழுமைக்கு மந்திரம்.
4. பாலைத்திணை இறைக்கூறு தெய்வம் கொற்றவையின் மாண்பு அடிப்பயைில் ஓதும், பயணப்பாதுகாப்பு மந்திரம்.
5. நெய்தல்திணை இறைக்கூறு தெய்வம் வருணனின் மாண்பு அடிப்பயைில் ஓதும், வாடிக்கையாளர் பெருக்கமும் ஒத்துழைப்பும் வேண்டுவதற்கான மந்திரம்.
உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய ஐந்திர (பிரபஞ்ச) மாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்களைக் கொண்டுள்ளது இந்தநூல்.
சேயோன், மாயோன், மன்னன், கொற்றவை, வருணன் ஆகிய ஐம்பெரும் தெய்வங்களின் வண்ணப்படங்கள் இந்த நூலுக்கான சிறப்பு.
இந்த, உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய ஐந்திர (பிரபஞ்ச) மாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள் புத்தகத்தின் விலை ரூ95. அஞ்சல் செலவில் பகுதி- ரூ15. மொத்தம் ரூபாய்110 ஐ 9500612859 செல்பேசி எண்ணிற்கு கூகுள்பே அல்லது போன்பே அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்துவிட்டு, உங்கள் தெளிவான முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை kumarinadanr@gmail.com மின்அஞ்சல் மூலம் தெரிவிக்கவும். இந்த நூலை உங்கள் முகவரிக்கு அஞ்சல் வழியாக நாங்கள் உடனடியாக அனுப்பி விடுவோம்.
மந்திரம் கட்டுவது குறித்த உங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள நீங்கள் அழைக்க வேண்டிய செல்பேசி எண்: 9500612859.
கருத்துகள்
கருத்துரையிடுக