இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய ஐந்திரமாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள்

படம்
உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, பயணப்பாதுகாப்பு, தேவையான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகிய ஐந்திர (பிரபஞ்ச) மாண்புகளைப் பேரளவாக குவித்திட ஓதுவதற்கான மந்திரங்கள் எனும் இந்த அச்சுநூல், ஐந்திணைக்கோயிலின் நான்காவது வெளியீடு ஆகும். இந்தச் சிறுநூல், மந்திரத்தை யாரும், கட்டி, ஓதி பயன் பெறும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது. உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, தமிழ்முன்னோர் தந்திட்டக் கலையே மந்திரம். 1. குறிஞ்சித்திணை கடவுள்கூறு தெய்வம் சேயோனின் மாண்பு அடிப்பயைில் ஓதும், சொந்த வீடு அமைய மந்திரம். 2. முல்லைத்தணை இறைக்கூறு தெய்வம் மாயோனின் மாண்பு அடிப்பயைில் ஓதும், விருப்பப்படிப்புக்கு கல்லூரியில் இடம் கிடைக்க மந்திரம். 3. மருதத்தணை இறைக்கூறு தெய்வம் மன்னனின் மாண்பு அடிப்பயைில் ஓதும், செல்வச்செழுமைக்கு மந்திரம். 4. பாலைத்திணை இறைக்கூறு தெய்வம் கொற்றவையின் மாண்பு அடிப்பயைில் ஓதும், பயணப்பாதுகாப்பு மந்திரம். 5. நெய்தல்திணை இறைக்கூறு தெய்வம் வருணனின் மாண்பு அடிப்பயைில் ஓதும், வாடிக்கையாளர் பெருக்கமும் ஒத்துழைப்பும் வேண்டுவ...